தமிழ் படுக்கையறை யின் அர்த்தம்

படுக்கையறை

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டில்) படுத்து உறங்குவதற்கான தனி அறை.

    ‘இரண்டு படுக்கையறைகள் கொண்ட மாடி வீடு’