தமிழ் படுகுழியில் தள்ளு யின் அர்த்தம்

படுகுழியில் தள்ளு

வினைச்சொல்தள்ள, தள்ளி

  • 1

    (ஒருவரை) மிக மோசமான நிலைக்கு உள்ளாக்குதல்.

    ‘கூட்டாக வியாபாரம் செய்யலாம் என்று சொல்லி இப்போது என்னைப் படுகுழியில் தள்ளிவிட்டாயே?’
    ‘நல்ல இடம் என்று எண்ணிப் பெண்ணைக் கொடுத்தேன். இப்படி அவளைப் படுகுழியில் தள்ளிவிடுவேன் என்று நினைக்கவில்லை’