தமிழ் படுகுழியில் விழு யின் அர்த்தம்

படுகுழியில் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (ஒருவர்) மிக மோசமான நிலைக்கு உள்ளாதல்.

    ‘இவ்வளவு நஷ்டப்பட்ட பிறகும், இவனை நம்பி என்னைப் படுகுழியில் விழச் சொல்கிறாயா?’