தமிழ் படுகை யின் அர்த்தம்

படுகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு அடித்துக்கொண்டு வரும்) வண்டல் மண் படியும் பகுதியும் அதை ஒட்டியுள்ள இடமும்.

    ‘காவிரிப் படுகையில் எண்ணெய் கிடைக்கிறது’
    ‘நீர்வள ஆதாரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு பல நதிப் படுகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது’