தமிழ் படுத்தபடுக்கையாக யின் அர்த்தம்

படுத்தபடுக்கையாக

வினையடை

  • 1

    நோய் முதலியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுப் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில்.

    ‘பக்கவாதத்தால் படுத்தபடுக்கையாகக் கிடக்கிறார்’