வினைச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு ஒருவரைத் துன்பம், தொல்லை, தொந்தரவு முதலியவற்றுக்கு உள்ளாக்குதல்.
‘ரயிலில் குழந்தை ரொம்பப் படுத்திவிட்டது’‘அவர் எங்களைப் படுத்தின பாடு சொல்லி முடியாது’
துணை வினை
- 1
குறிப்பிட்ட ஒன்றை உண்டாக்குதல் அல்லது ஒரு அனுபவம், நிலை, உணர்வு, தன்மை போன்றவற்றுக்கு ஒருவரையோ ஒன்றையோ உள்ளாக்குதல் முதலிய பொருளில் பெயர்ச்சொல்லோடு சேர்த்து பயன்படுத்தும் வினையாக்கும் வினை.
‘காயப்படுத்து’‘ஆச்சரியப்படுத்து’‘துரிதப்படுத்து’‘துன்பப்படுத்து’