தமிழ் படுதா யின் அர்த்தம்

படுதா

பெயர்ச்சொல்

  • 1

    சாக்கு, கித்தான் முதலியவற்றால் செய்யப்பட்டுக் கதவு, ஜன்னல் போன்றவற்றில் மறைப்புக்காக மாட்டப்படும் தடிமனான துணி.

    ‘ஓவியத்தை மூடியிருந்த படுதாவை நீக்கினான்’
    ‘வாசலில் சாக்குப் படுதா தொங்கியது’

  • 2

    (ஓவியம் வரைவதற்கான) திரைச்சீலை.