தமிழ் படுவான்கரை யின் அர்த்தம்

படுவான்கரை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மேற்கு.

    ‘எங்கள் வயல் படுவான்கரை பக்கத்தில் இருக்கிறது’
    ‘படுவான்கரை பக்கமே ஆற்றுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது’