தமிழ் படைத்த யின் அர்த்தம்

படைத்த

பெயரடை

 • 1

  (குறிப்பிட்ட ஒன்றை) கொண்ட அல்லது உடைய.

  ‘எல்லா வசதிகளும் படைத்த வீடு’
  ‘செல்வமும் அதிகாரமும் படைத்தவர் இவர்’
  ‘நல்ல மனம் படைத்த பெண்’
  ‘அசுரத்தனமான வலிமை படைத்தவர்’