தமிழ் படைப்பாளி யின் அர்த்தம்

படைப்பாளி

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியம், ஓவியம், திரைப்படம் போன்றவற்றை) படைப்பவர்.

    ‘அவர் திறனாய்வாளர் மட்டும் அல்ல, சிறந்த படைப்பாளியும்கூட’
    ‘சிறுகதைப் படைப்பாளிகள்’