தமிழ் படைப்பாற்றல் யின் அர்த்தம்

படைப்பாற்றல்

பெயர்ச்சொல்

  • 1

    கலை, இலக்கியம் போன்றவற்றைப் படைக்கக்கூடிய திறன்.

    ‘கம்பனின் படைப்பாற்றல் வியக்கத் தகுந்தது’