தமிழ் படைப்புழு யின் அர்த்தம்

படைப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    கூட்டம்கூட்டமாகச் சென்று இலைகளுக்கும் காய்களுக்கும் சேதம் விளைவிக்கும் ஒரு வகைப் புழு.