தமிழ் பட்சணம் யின் அர்த்தம்

பட்சணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (சில நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடிய) தின்பண்டம்; பலகாரம்.

    ‘பட்சணக் கடை’
    ‘தீபாவளிப் பட்சணங்கள்’