பட்டறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பட்டறை1பட்டறை2

பட்டறை1

பெயர்ச்சொல்

 • 1

  தச்சு வேலை போன்றவை நடைபெறும் இடம்.

  ‘தச்சுப் பட்டறை’
  ‘கொல்லன் பட்டறை’

 • 2

  இயந்திரங்களையும் கருவிகளையும் பழுதுபார்க்கும் இடம்.

 • 3

  கலந்துரையாடல்மூலமும் செய்முறைப் பயிற்சிமூலமும் குறிப்பிட்ட துறையில் பயிற்சி தருவதற்காக நடத்தப்படும் குறுகிய காலப் பயிற்சி.

  ‘அகராதியியல் பட்டறை’
  ‘நாடகக் கலைப் பட்டறை’

பட்டறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பட்டறை1பட்டறை2

பட்டறை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (நெல்லைச் சேமித்து வைப்பதற்கான) சாக்கு அல்லது வைக்கோலால் ஆன அமைப்பு.