தமிழ் பணச்சடங்கு யின் அர்த்தம்

பணச்சடங்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (திருமணம், வீடு குடிபுகுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளில்) மொய்யெழுதும் நிகழ்வு.

    ‘கல்யாணப் பணச்சடங்குக்கு எவ்வளவு கொடுத்தாய்?’