தமிழ் பண்டகசாலை யின் அர்த்தம்

பண்டகசாலை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பொருள்கள் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் இடம்; கிடங்கு.

  • 2

    அருகிவரும் வழக்கு (கூட்டுறவு என்னும் சொல்லோடு இணைந்து) மளிகைப் பொருள்களும் பிறவும் விற்கப்படும் இடம்.

    ‘போக்குவரத்துக் கழகத்தின் கூட்டுறவுப் பண்டகசாலை’