தமிழ் பண்டபாத்திரம் யின் அர்த்தம்

பண்டபாத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டில் புழங்கும்) பல வகையான பாத்திரங்களும் பிற சாமான்களும்.

    ‘திடீரென்று வீட்டைக் காலிசெய் என்றால் பண்டபாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு எங்கே போவது?’
    ‘வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களை விற்றுத் தந்தைக்குச் சிகிச்சை அளித்தார்’