தமிழ் பண்டம் யின் அர்த்தம்

பண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) பொருள்/(குறிப்பாக) உணவுப் பொருள்.

    ‘அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் ஏகமாக உயர்ந்துவிட்டன’
    ‘குழந்தைகள் சாப்பிடும் பண்டங்களிலும் கலப்படமா?’