தமிழ் பண்டம்பாடி யின் அர்த்தம்

பண்டம்பாடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய (வண்டி, கால்நடை போன்ற) சொத்து.

    ‘அவனிடம் பண்டம்பாடி என்று அதிகமாக ஒன்றும் கிடையாது’