தமிழ் பண்டமாற்று யின் அர்த்தம்

பண்டமாற்று

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடான மற்றொரு பொருளைப் பெறும் முறை.

    ‘பண்டைக் காலத்தில் தமிழர்கள் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்துவந்தார்கள்’
    ‘சில கிராமங்களிலும் மலைவாழ் மக்களிடமும் பண்டமாற்று முறை இன்னும் வழக்கில் இருக்கிறது’