தமிழ் பண்டிகை யின் அர்த்தம்

பண்டிகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் சார்ந்துள்ள மதத்தில் முக்கியமானதாகக் கருதப்படும்) (விருந்துடன்) சிறப்பாகக் கொண்டாடப்படும் நாள்.

    ‘தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை உண்டு’
    ‘ரம்ஜான் பண்டிகைக்குப் புதுத் துணி எடுக்க வேண்டும்’