தமிழ் பண்டிதன் யின் அர்த்தம்

பண்டிதன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மொழியில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில்) புலமை வாய்ந்தவன்; கற்றுத் தேர்ந்தவன்.

    ‘நீ பெரும் பண்டிதனாக ஆக ஆசீர்வதிக்கிறேன்’
    ‘வைத்திய சாஸ்திரத்தில் பண்டிதன்’