தமிழ் பண்டுவம் யின் அர்த்தம்

பண்டுவம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பணிவிடை.

    ‘‘மாமியாருக்குப் பண்டுவம் பார்ப்பதிலேயே பாதிப் பொழுது போய்விடுகிறது’ என்று அவள் அலுத்துக்கொண்டாள்’