தமிழ் பண்டை யின் அர்த்தம்

பண்டை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பழங்காலம்.

    ‘பண்டைத் தமிழகத்தில் கடல் வாணிபம் செழித்திருந்தது’
    ‘பண்டைத் தமிழர் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தனர்’
    ‘இது பண்டைக் காலத்திலிருந்து நிலவிவரும் பழக்கம்’