தமிழ் பண்ணைக் குட்டை யின் அர்த்தம்

பண்ணைக் குட்டை

பெயர்ச்சொல்

  • 1

    மீன், இறால் போன்றவை வளர்ப்பதற்காக நீர் தேக்கி வைக்கப்படும் சிறு குட்டை.