தமிழ் பண்ணையடிமை யின் அர்த்தம்

பண்ணையடிமை

பெயர்ச்சொல்

  • 1

    (பண்ணையாரிடம்) வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பண்ணையில் கொத்தடிமையாகக் குடும்பத்துடன் வேலை செய்பவர்.