தமிழ் பண்ணையம் யின் அர்த்தம்

பண்ணையம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு விவசாயம்.

    ‘பண்ணையம் பார்த்து என்ன லாபத்தைப் பார்க்க முடியும்?’
    ‘பண்ணைய வேலை’