தமிழ் பண்ணையார் யின் அர்த்தம்

பண்ணையார்

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமத்தில்) பெருமளவில் நிலம், தோப்பு முதலியவற்றைச் சொந்தமாகக் கொண்டவர்; பெரும் மிராசுதார்.