தமிழ் பண்ணை வீடு யின் அர்த்தம்

பண்ணை வீடு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நகரத்துக்கு வெளியே) வயல்வெளியில் அல்லது தோட்டத்தில் ஓய்வுக்காகவும் தனிமைக்காகவும் சகல வசதிகளுடன் கட்டப்பட்ட வீடு.