தமிழ் பண்பட்ட யின் அர்த்தம்

பண்பட்ட

பெயரடை

 • 1

  பண்பாடு நிறைந்த.

  ‘இவரைப் போல் ஒரு பண்பட்ட மனிதரைக் காண்பது அரிது’
  ‘பண்பட்ட பேச்சு’

 • 2

  நிறைந்த அனுபவம், பயிற்சி ஆகியவற்றை வெளிப்படுத்துகிற; தேர்ந்த.

  ‘அவருடைய பண்பட்ட நடிப்பே இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகும்’
  ‘பண்பட்ட கலைஞன்’