தமிழ் பண்படுத்து யின் அர்த்தம்

பண்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (நிலத்தை) உழுது பயிரிடுவதற்கு ஏற்ற முறையில் சீராக்குதல் அல்லது சரிசெய்தல்.

    ‘பொட்டல் காட்டை வாங்கிப் பண்படுத்தி விவசாயம் செய்துவருகிறார்’

  • 2

    பண்பட்ட நிலையை அடையச் செய்தல்.

    ‘இலக்கியம் மனிதனைப் பண்படுத்தும்’