தமிழ் பணப்பேய் யின் அர்த்தம்

பணப்பேய்

பெயர்ச்சொல்

  • 1

    பணம் சேர்ப்பதில் (வெறியோடு) குறியாக இருக்கும் நபர்.

    ‘தன் உடன்பிறந்தவர்களுக்கே எதுவும் செய்யாத பணப்பேய் அவன்’
    ‘அந்தப் பணப்பேயிடமா கடன் கேட்கிறாய், கிடைத்த மாதிரிதான்!’