தமிழ் பண்பாளர் யின் அர்த்தம்

பண்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    சிறந்த குணநலன்களைப் பெற்றிருப்பவர்.

    ‘அவர் ஒரு அறிஞர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும்கூட’