தமிழ் பண்புநலன் யின் அர்த்தம்

பண்புநலன்

பெயர்ச்சொல்

  • 1

    பண்பு.

    ‘கதை மாந்தரின் பண்புநலன்களை முதலில் விளக்கிவிட்டுப் பிறகு நாவலின் வடிவத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார்’
    ‘இந்தக் கல்வெட்டுகளின் மூலம் சோழ அரசர்களின் பண்புநலன்களை அறிய முடிகிறது’