தமிழ் பணப்பயிர் யின் அர்த்தம்

பணப்பயிர்

பெயர்ச்சொல்

  • 1

    அதிக வருமானத்தைத் தரக் கூடிய கரும்பு, பருத்தி, உளுந்து போன்ற பயிர்கள்.