தமிழ் பணம்பார் யின் அர்த்தம்

பணம்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் எரிச்சலான தொனியில் கூறும்போது) (ஒருவர் குறுகிய காலத்தில் ஒரு தொழிலில் நிறைய) பணம் சம்பாதித்தல்.

    ‘வட்டிக்கு விட்டே நிறைய பணம் பார்த்துவிட்டான்’