தமிழ் பணமுடிப்பு யின் அர்த்தம்

பணமுடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் முறையில் அல்லது நிதி சேர்க்கும் முறையாக) திரட்டி வழங்கப்படும் பெரும் தொகை.

    ‘சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு விழாவில் பணமுடிப்பு வழங்கினார்கள்’
    ‘கட்சித் தலைவரிடம் தேர்தலுக்காகத் தொண்டர்கள் பணமுடிப்பு தந்தனர்’