தமிழ் பணயக்கைதி யின் அர்த்தம்

பணயக்கைதி

பெயர்ச்சொல்

  • 1

    (தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கும்படி கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் போன்றோர்) எதிர்த்தரப்பினரை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடன் பிடித்துவைத்திருக்கும் நபர்.

    ‘பணயக்கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத்தொகையாகத் தீவிரவாதிகள் இரண்டு கோடி ரூபாய் கேட்டுள்ளனர்’