தமிழ் பணவீக்கம் யின் அர்த்தம்

பணவீக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டில் பணப் புழக்கம் அதிகமாவதால் பணத்தின் மதிப்பு குறைந்து விலைவாசி அதிகமாகும் நிலை.