தமிழ் பணவிடை யின் அர்த்தம்

பணவிடை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் மற்றொருவருக்கு) பணத்தை அஞ்சல் அலுவலகத்தின் மூலமாகக் கட்டணம் செலுத்தி அனுப்பும் முறை.

    ‘விண்ணப்பக் கட்டணத்தைப் பணவிடைமூலம் செலுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது’