தமிழ் பணிக்கொடை யின் அர்த்தம்

பணிக்கொடை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) குறிப்பிட்ட ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்த ஊழியர் ஓய்வுபெறும்போது அல்லது பணியில் இருக்கும் காலத்தில் இறக்க நேரிடும்போது நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை.