தமிழ் பணிநீக்கம் யின் அர்த்தம்

பணிநீக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் ஊழியரை) பணியிலிருந்து அகற்றும் நடவடிக்கை.

    ‘ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்’
    ‘தற்காலிகப் பணிநீக்கம்’