தமிழ் பணிமனை யின் அர்த்தம்

பணிமனை

பெயர்ச்சொல்

  • 1

    பேருந்துகளைப் பழுதுபார்க்கவும் நிறுத்திவைக்கவும் பயன்படுத்தப்படும் இடம்.

    ‘பயணிகள் எல்லாரும் இறங்கியபின் பேருந்து பணிமனைக்குச் சென்றது’
    ‘இந்தப் பணிமனையில் குறைந்தது ஐம்பது பேருந்துகளையாவது நிறுத்தலாம்’