தமிழ் பணிமூப்பு யின் அர்த்தம்

பணிமூப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) ஒரே பதவியை வகிக்கும் பலருள் ஒருவர் மற்றவரைவிட எவ்வளவு காலம் அதிகமாகப் பணியாற்றியிருக்கிறார் என்பதன் அடிப்படையில் அவர் இருக்கும் நிலை.

    ‘பணி மூப்பிற்குத் தகுந்தாற்போல ஊதிய விகிதம் இருக்கும்’