தமிழ் பணியாற்று யின் அர்த்தம்

பணியாற்று

வினைச்சொல்-ஆற்ற, -ஆற்றி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வேலைபார்த்தல்.

    ‘என் தங்கை வங்கியில் பணியாற்றுகிறாள்’

  • 2

    உயர் வழக்கு சேவை செய்தல்; (பொதுநலனுக்காக) பாடுபடுதல்.

    ‘நான் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களுக்குப் பணியாற்றுவேன்’