தமிழ் பணியாள் யின் அர்த்தம்

பணியாள்

பெயர்ச்சொல்

  • 1

    (தனியாரிடம்) ஊழியம் செய்பவர்.

    ‘அவர் பங்களாவில் எத்தனை பணியாட்கள்!’

  • 2

    (அலுவலகத்தில்) கடைநிலை ஊழியர்.

    ‘மணி அடித்துப் பணியாளை வரச்செய்தார்’