தமிழ் பணியிடம் யின் அர்த்தம்

பணியிடம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அலுவலகத்தில்) பதவிக்கான இடம்.

    ‘காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பினால் நிர்வாகம் செம்மையாக நடைபெறும்’