தமிழ் பணிவிடை யின் அர்த்தம்

பணிவிடை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரியவர்கள், நோயாளிகள் முதலியோருக்கு) தேவையானவற்றைத் தந்து பொறுப்புடன் கவனித்துச் செய்யும் உதவி.

    ‘படுத்தபடுக்கையாகக் கிடக்கும் அப்பாவுக்குப் பணிவிடைகளைச் செய்துவிட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டான்’