தமிழ் பண்ணையாள் யின் அர்த்தம்

பண்ணையாள்

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமத்தில் முன்பு) ஒரே விவசாயப் பண்ணையில் வேலை பார்க்க அமர்த்தப்பட்டவர்.