தமிழ் பதகளி யின் அர்த்தம்

பதகளி

வினைச்சொல்பதகளிக்க, பதகளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதறிப்போதல்.

    ‘மகன் கீழே விழுந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் பதகளித்துப்போய் ஓடிவந்தான்’